Published : 07 Aug 2024 07:15 AM
Last Updated : 07 Aug 2024 07:15 AM
ஆங்கிலேயர் வணிகம் செய்ய இந்தியாவில் காலடி வைத்தபோது, உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக நம் நாடு இருந்தது. உலகப் பொருளாதார அளவில் 24% இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. 200 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் வெளியேறியபோது, இந்தியப் பொருளாதார உற்பத்தி உலகப் பொருளாதாரத்தில் 4% ஆகச் சுருங்கிப்போனது. அந்த அளவுக்கு மிகப் பெரிய கொள்ளை ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது. பசியும் பஞ்சமும் சகஜமான நிகழ்வுகளாக மாறிப்போயின.
விடுதலைக்குப் பின்னர், உணவு உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தொடங்கியது. நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் கட்டும் முயற்சிகள் முதலியன தொடங்கின. ஆனாலும் அவற்றால் உணவு தானியப் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க முடியவில்லை. உணவு தானியங்களை இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தொடர்ந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT