Published : 05 Aug 2024 06:18 AM
Last Updated : 05 Aug 2024 06:18 AM
இந்தியாவில் ஆடம்பரத் திருமணங்களின் பின்னணியில் எத்தகைய சிந்தனைகளும் நம்பிக்கைகளும் இயங்க முடியும் என்பதை ஆர்ப்பாட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது, முகேஷ் அம்பானி இல்லத் திருமணம். ‘இந்தியாவில் ஒரு கோடி ரூபாய் சொத்து கொண்ட ஒரு குடும்பம், அதில் 15 சதவீதத்தைத் திருமணத்துக்காகச் செலவிடுகிறது.
அம்பானி குடும்பமோ தனது சொத்தில் வெறும் 5 சதவீதத்தைத்தான் செலவழித்துள்ளது’ எனச் சிலர் சமூக வலைதளங்களில் கூறினர். இந்தத் திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT