Published : 04 Aug 2024 07:53 AM
Last Updated : 04 Aug 2024 07:53 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 13: தன்னை வருத்திக்கொள்ளும் காந்தாரி

மகாபாரதத்தில் பீஷ்மர், திருத​ராஷ்டிரன், சுபலன், சகுனி ஆகிய நான்கு ஆண்களே காந்தா​ரியின் வாழ்க்​கையைத் திசை மாற்றிய​வர்கள்; அவளது கனவுகளைச் சிதைத்தவர்கள். “நான் குருடன் என்ற செய்தியை உனக்குத் தெரியாமல் மறைத்து, உன்னை ஏமாற்றி இங்கு கொண்டு​வந்து திருமணம் செய்து​கொண்டேன். உன்னுடைய பிறந்த வீட்டினரும் நாங்களும் உனக்குக் கோடிகோடி​யாகக் குற்றம் இழைத்​து​விட்​டோம். ஆனால் காந்தாரி, நீயும்கூட அதற்குக் கோடிகோடி​யாகப் பதிலுக்குச் செய்து​விட்​டாய். இன்னும்கூட நடந்துவிட்டதற்காக மன்னிப்பது இயலாதா என்ன?” என்று வாழ்வின் இறுதித் தருணத்தில் காந்தா​ரி​யிடம் திருத​ராஷ்டிரன் கேட்கிறார். காந்தாரி எதற்காகக் கண்களைக் கட்டிக்​கொண்டார் என்பது புனைவுத் தன்மைக்​குரிய கேள்வி. இந்தத் தொன்மத்​தைத்தான் ஜா.தீபா ‘திரை’ என்ற சிறுகதையாக எழுதி​யிருக்​கிறார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x