Last Updated : 31 Jul, 2024 06:18 AM

1  

Published : 31 Jul 2024 06:18 AM
Last Updated : 31 Jul 2024 06:18 AM

ப்ரீமியம்
பண மசோதாவும் அதன் வகைமைகளும் | சொல்… பொருள்… தெளிவு

மத்திய அரசு, சர்ச்​சைக்​குரிய மசோதாக்​களைப் பண மசோதா (Money Bill) வழிமுறையின் மூலம் சட்டமாக நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை, உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வின் விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புதல் அளித்​திருக்கிறார் தலைமை நீதிபதி டி.ஒய்​.சந்​திரசூட். இந்தப் பின்னணியில், பண மசோதா குறித்துத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

பண மசோதா: நிதி விவகாரங்​களைக் கையாளும் சில வகை மசோதாக்​களைப் பண மசோதாக்கள் என்றும் நிதி மசோதாக்கள் என்றும் அரசமைப்புச் சட்டம் வரையறுக்​கிறது. அரசமைப்புச் சட்டத்தில் (சட்டக் கூறு 110 (1) (ஏ) முதல் (எஃப்) வரை, குறிப்​பிட்ட ஆறு விஷயங்​களில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை தொடர்பான ஷரத்துகளை ‘மட்டுமே’ உள்ளடக்கிய மசோதா என்று பண மசோதா வரையறுக்​கப்​பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x