Published : 28 Jul 2024 07:16 AM
Last Updated : 28 Jul 2024 07:16 AM

ப்ரீமியம்
ஃபிரான்ஸ் காஃப்கா நினைவு நூற்றாண்டு: காஃப்காவின் சுழலும் தலை

ஃபிரான்ஸ் காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உலகெங்​கும் சிறப்​புக் கண்காட்​சிகள், ஆவணப்​படங்​களின் திரையிடல், ஆய்வரங்​குகள், சொற்பொழிவுகள்​ நடைபெற்​று​வரு​கின்றன. சென்னை​யில் ஜெர்மன்​ பண்பாட்டு மையமான கதே நிறுவனம் நடத்திய நிகழ்வில் கலந்து​கொண்டு காஃப்கா பற்றி உரையாற்றினேன்.

காஃப்கா நினைவாக பிராக் நகரின் மையத்​தில் அவரது தலை மிகப்​பெரிய கண்ணாடிச் சிற்பமாக உருவாக்​கப்​பட்டுள்ளது. 2014இல் டேவிட் செர்னியால் உருவாக்​கப்பட்ட இந்தத்​ தலை சுழலக்​கூடியது. இதன் மூலம் காஃப்​கா​வின் முகம் மாறிக்​கொண்டே இருக்​கிறது. இது ஒரு குறியீடு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x