Published : 24 Jul 2024 06:13 AM
Last Updated : 24 Jul 2024 06:13 AM

ப்ரீமியம்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 | சொல்… பொருள்… தெளிவு

சர்வதேச விளை​யாட்டுத் திரு​விழாக்​களில் பிரம்​மாண்​ட​மானது ஒலிம்​பிக் போட்டி. 33ஆவது ஒலிம்​பிக் திரு​விழா, ‘காதல் நகரம்’ என்றழைக்​கப்​படும் ஃபிரான்​ஸின் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. லண்டன் நகரத்​துக்​குப் பிறகு மூன்​றாவது முறையாக ஒலிம்​பிக் விளை​யாட்டை நடத்​த​விருக்​கும் நகரம் (1900, 1924, 2024) என்கிற பெரு​மையோடு பாரிஸ் ஆயத்​த​மாகிவரு​கிறது.

ஒலிம்​பிக்​கில் புது​மை​கள்: 2024 ஒலிம்​பிக் போட்டிகளை நடத்​து​வதற்கான ஒப்புதல், சர்வதேச ஒலிம்​பிக் குழு​வால் பாரிஸ் நகரத்​துக்கு 2017இல் வழங்​கப்​பட்டது. அன்று முதல் 7 ஆண்டுகளாக ஒலிம்​பிக் திரு​விழாவுக்கான முன்னேற்​பாடுகளை பாரிஸ் மேற்​கொண்​டுவரு​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x