Published : 17 Jul 2024 06:13 AM
Last Updated : 17 Jul 2024 06:13 AM
நிதி ஆயோக்கின் 2023-24ஆம் ஆண்டுக்குரிய நிலைத்த வளர்ச்சி இலக்குகளுக்கான இந்தியக் குறியீடு (Sustainable Development Goals – India Index) அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
நிலைத்த வளர்ச்சி இலக்குகள்: பசி, வறுமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் குடிநீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ஐக்கிய நாடுகள் அவை, 2030ஆம் ஆண்டுக்குள் அடையப்பட வேண்டிய 17 இலக்குகளை நிர்ணயித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்த இலக்குகளை அடைவதற்கு இந்தியா உள்பட 200 நாடுகள் 2015 செப்டம்பரில் உறுதியேற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT