Last Updated : 15 Jul, 2024 06:15 AM

 

Published : 15 Jul 2024 06:15 AM
Last Updated : 15 Jul 2024 06:15 AM

ப்ரீமியம்
தலைவருக்கான இலக்கணமாக மாறிய பெருந்தலைவர்!

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் (12.01.1907), ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி, ‘யாவர் ஜனத் தலைவர்களாவார்?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘எவனொருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது, இந்த வறிய நிலையிலிருப்பதைக் கண்டு இராப்பகலாய் வருந்துகிறானோ; எவனொருவன் முப்பது கோடி இந்தியரும் வயிறார உண்பதற்கு உணவும், உடுக்க ஆடையுமின்றித் தவிக்கிறார்களே என்று மனமிரங்கிக் கண்ணீர் சொரிகிறானோ; எவனொருவன் பொது ஜனங்களுக்கு வந்த சுக துக்கங்களும், கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாய் எண்ணி அநுதாபிக்கிறானோ; எவனொருவன் இவ்வகைத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டு தமது அரிய உயிரையுமிழக்கத் தயாராயிருக்கிறானோ, அவன் ஒருவனே ‘ஜனத் தலைவன்’; அவன் ஒருவனே ‘தேசாபிமானி’; அவன் ஒருவனே இத்தேசத்தார் வணங்கும் கண்கண்ட தெய்வம்’ என்று எழுதியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x