Last Updated : 08 Jul, 2024 06:13 AM

 

Published : 08 Jul 2024 06:13 AM
Last Updated : 08 Jul 2024 06:13 AM

ப்ரீமியம்
விலக மறுக்கும் திரைகள் - 21 : கொத்துக் கொத்தாய் மடிவது சம்மதமா?

கொள்ளை நோய்கள், பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, போர்ச்சூழல் என முன்பெல்லாம் மனித உயிர்கள் கொள்ளைபோன காலம் கடந்து தற்போதும் உலகெங்கிலும் ஏதேனும் ஒரு நிகழ்வில், விபத்தில், பயணத்தில், கடவுள் வழிபாட்டுத் தலங்களில், ஆன்மிகச் சொற்பொழிவுகளில், கள்ளச்சாராயத்தின் வழியாக, கலப்பட உணவின் காரணமாக, போர்களின் வாயிலாக, இயற்கைச் சீற்றங்களான பனிப்பொழிவு, பெருமழை, வெள்ளம், பூகம்பம், வெப்பச்சீற்றம் எனப் பலவற்றின் வாயிலாகவும் மரணங்கள் கொத்துக் கொத்தாய் நிகழ்கின்றன அல்லது நிகழ்த்தப்படுகின்றன.

இந்த நேரம் வரை காஸாவின் மீது நிகழ்த்தப்படும் இஸ்ரேலின் போர் வெறி ஏற்படுத்தும் துயரமும் வன்மமும் முற்றுப்பெற மறுக்கின்றன. மனித உயிர்கள் கணக்கின்றி இலக்கின்றிப் பலியாகிக்கொண்டிருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சிகளாக மாறிப் போய்விட்டது. மனித உயிரின் மதிப்பு அவ்வளவு மலிவாகிப் போய்விட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x