Published : 05 Jun 2024 08:45 AM
Last Updated : 05 Jun 2024 08:45 AM
இன்றைய நவீன உலகில் கணினியின் பயன்பாடு இல்லாத துறைகளே இல்லை எனலாம். பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்டுவரும் கணினியின் பயன்பாட்டில், பெரும்பாலான தொழில் நிறுவனங்களால் நுகர்வோர் பற்றிய ஆய்வுக்கும் சந்தைப்படுத்துதல் சார்ந்த உத்திகளுக்கும் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics) பயன்படுத்தப்படுகிறது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் அரசியல் களத்தில் தரவுப் பகுப்பாய்வு முக்கியத்துவம் பெற்றிருந்ததைப் பார்த்தோம். அனல் பறக்கும் மேடைப் பேச்சுக்கள், மாநாடுகள், கட்சி ஊர்வலங்கள், கண்கவர் சுவரொட்டிகள், பிரபலங்களின் பரப்புரைகள் ஆகியவற்றோடு சில ஆண்டுகளாகத் தரவுப் பகுப்பாய்வும் அரசியல் களத்தில் முக்கியப் பங்குவகித்துவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT