Last Updated : 30 May, 2024 06:20 AM

4  

Published : 30 May 2024 06:20 AM
Last Updated : 30 May 2024 06:20 AM

ப்ரீமியம்
பதிப்புரிமை விவகாரம்: இளையராஜா செய்வது சரியா?

இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களைப் பிறர் பயன்படுத்துவது தொடர்பாகத் தொடர்ந்த வழக்குகளும், அனுப்பிய நோட்டீஸ்களும் இன்றைக்குப் பேசுபொருளாக இருக்கின்றன. இதுதொடர்பாகப் பலர் தவறான கருத்துகளைப் பரப்புவதால் மக்களிடம் குழப்பமே மிஞ்சுகிறது. உண்மை நிலவரம் என்ன?

பதிப்புரிமை என்றால் என்ன? - பதிப்புரிமையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. கதைகள், பாடல்கள், கட்டுரைகள், இசைக்கோவை, ஓவியங்கள், சிற்பங்கள் எனப் பல வகையில் படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை இந்தியப் பதிப்புரிமைச் சட்டம் 1957இன்படி பாதுகாக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x