Published : 22 May 2024 06:23 AM
Last Updated : 22 May 2024 06:23 AM
“கையால் கழிவு அகற்றும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவோர் பணி செய்யும்போது இறந்தாலோ, கடுமையாக ஊனமுற்றாலோ தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், நகராட்சி ஆணையர், பஞ்சாயத்துத் தலைவர் போன்றோர் மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்யப்பட வேண்டும்.
ஆனால், கீழ் மட்டப் பணியாளர் அல்லது ஒப்பந்ததாரரின் கூலி வேலையாள் மீதுதான் முதல் தகவலறிக்கை (FIR) பதிவுசெய்யப்படுகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. கையால் கழிவு அகற்றும் இந்த அவலம் 2026ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்பட வேண்டும்” - சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஜே.சத்யநாராயணா அடங்கிய இரு நபர் அமர்வு சமீபத்தில் அளித்த தீர்ப்பில் தெரிவித்த கருத்து இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT