Published : 09 May 2024 08:20 AM
Last Updated : 09 May 2024 08:20 AM
வெப்ப அலை குறித்த உரையாடல்களில் ‘உணரப்படும் வெப்பநிலை’ (Real feel temperature or feel like temperature) என்பது கவனம் பெற்றுவருகிறது. வெப்பமானியிலோ, செயலிகளிலோ பதிவாகும் வெப்பநிலையைவிட அதிக மிருப்பதாக உணரப்படும் வெப்பநிலை இது.
சென்னையில் பதிவாகும் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்; ஆனால் 52 டிகிரி என்கிற அளவுக்கு வெப்பநிலை உணரப்படுகிறது. இது கானல்நீர் போலப் பொய்த் தோற்றம் அல்ல. பாதிப்புக்குள்ளாகும் மக்களின் கற்பனையும் அல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT