Published : 03 May 2024 06:17 AM
Last Updated : 03 May 2024 06:17 AM
சாதி ஆணவப் படுகொலைகள் தொடர் கதையாகிவிட்ட சூழலில், கொல்லப்படும் ஆணின் வாழ்க்கைத் துணைவிக்கான பாதுகாப்பு / எதிர்காலம் குறித்துச் சமூகத்தில் பலரிடம் தெளிவான பார்வை இல்லை; சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சர்மிளாவின் மரணம் வரை இதற்கான உதாரணங்கள் நீள்கின்றன. பாதிக்கப்படும் பெண்களுக்கு வெறுமனே பச்சாதாபம் காட்டுவதைத் தாண்டி, அவர்களுக்கான சட்டபூர்வமான உதவிகளை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வும் மிகமிக அவசியம்.
சென்னை பள்ளிக்கரணையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சர்மிளாவும் (22), இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் வேலை செய்துவந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரவீனும் (25) காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT