Last Updated : 22 Apr, 2024 06:13 AM

 

Published : 22 Apr 2024 06:13 AM
Last Updated : 22 Apr 2024 06:13 AM

ப்ரீமியம்
அற்றைத் திங்கள் - 15: அந்த மரியாதை... இருக்கட்டும்!

மரியாதை என்பது ஒருவர் மீதான மதிப்பின் வெளி அடையாளம். ஒழுக்கம், நேர்மை போன்ற உயர் நெறிகளின் அடிப்படையில் முன்பு மதிப்பு உருவான அது, இப்போது வயது, அதிகாரம், பணம், பதவி என்பனவற்றாலும் உருவாகிறது. ஆங்கிலத்தில் respect, courtesy, reverence போன்ற பல சொற்கள் மரியாதையைச் சுட்டுகின்றன.

நேரில்: முதுகைச் சற்று முன் வளைத்து நிற்கும் உடல்மொழியே மரியாதையைக் காட்ட கீழை நாடுகளில் வழங்குகிறது. பயன்படுத்தும் சொற்களில் கண்ணியமும் பணிவும் தொனிக்குமானால் மரியாதை உணர்த்தப்பட்டுவிடும். எழுதும்போது சில விளிகளைச் சேர்ப்பதன் மூலம் மரியாதை வெளிப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x