Published : 14 Mar 2024 08:15 AM
Last Updated : 14 Mar 2024 08:15 AM
‘குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமே தீர்வாகிவிடுமா?’ (06.03.2024) என்கிற தலைப்பில், கருத்துப் பேழை பகுதியில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) மட்டுமே தீர்வாகிவிடுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். ஆனால், அது இல்லாமல் விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.
2020-21ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விவசாயிகளின் போராட்டத்தை, “இந்திய விவசாயிகளின் எழுச்சி, இந்த உலகுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கம்” என்று வர்ணித்தார் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி. இப்போது நடைபெறும் போராட்டம் அதன் தொடர்ச்சிதான். அதை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகளின் போராட்டம் என்று சுருக்கிவிட முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT