Published : 12 Mar 2024 06:16 AM
Last Updated : 12 Mar 2024 06:16 AM
சாதிகள் இரண்டே வகை; அவை தவிர வேறு இல்லை. இளைத்த சாதிகள் ஒரு வகை. அவை மக்கள்தொகையில் குறைவானவை. வலுத்த சாதிகள் இரண்டாவது வகை. அவை மக்கள்தொகை அதிகம் உள்ளவை. இது உயர்வு, தாழ்வு ஏற்காத வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான வகைப்பாடு.
தொகுதிவாரியாக வாக்கெடுப்பு நடக்கும் ஜனநாயகத்தில் இளைத்தவை எவை, வலுத்தவை எவை என்பது தவிர, மற்ற வகை சாதிக் கணக்குகள் அரசியலுக்கு உதவாது. சாதிவாரிக் கணக்கெடுப்பை விவாதிக்கும் பலர் பேசத் தயங்கும் அம்சம் இது. சாதிவாரிக் கணக்கு நம் ஜனநாயக அரசியலை வளப்படுத்துமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT