Published : 10 Mar 2024 06:43 AM
Last Updated : 10 Mar 2024 06:43 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 3: நிகழ்காலத்திலும் ஒரு நாயகி

சீதை குறித்த தொன்மங்களைக்கொண்டு ‘அடவி’ என்றொரு சிறுகதையை அம்பை எழுதியிருக்கிறார். மண்டோதரியால் கடலில் விடப்பட்ட சீதை, ஒரு கானகத் தலைவனின் வீட்டில் வளர்கிறாள். வீட்டைச் சுத்தம் செய்வதற்காகப் பெருக்கிக்கொண்டே வந்த சீதை, அங்கே வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய வில்லைத் தன் இடக்கையால் தூக்கி, அந்த இடத்தைச் சுத்தம் செய்ததைக் கண்ட ஜனகன் பெரிதும் ஆச்சரியப்பட்டு, ‘இவள் சக்தியின் அவதாரமே ஆவாள். இந்த வில்லைத் தூக்கி வளைப்பவனுக்குத்தான் இவள் மனைவியாவாள்’ என்று முடிவுசெய்கிறான் என்று விரஜ மொழி நாட்டுப்பாடல் கூறுவதாக அ.அ.மணவாளன் எழுதியிருக்கிறார். சீதையின் வனப் பிரவேசம் தொடர்பான தொன்மக் கதைகளைத்தான் நிகழ்காலத்துடன் பொருத்தி மறுவாசிப்புச் செய்திருக்கிறார் அம்பை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x