Published : 14 Feb 2024 06:13 AM
Last Updated : 14 Feb 2024 06:13 AM
தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 96.88 கோடிப் பேர் இடம்பெற்றுள்ளனர். இது 2019 மக்களவைத் தேர்தலின்போது இருந்த வாக்காளர் எண்ணிக்கையைவிட 6% அதிகம். மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்புதான். ஆனால் வாக்குப்பதிவு - அதாவது தேர்தல் அன்று வாக்களிப்போரின் எண்ணிக்கை அதே வேகத்தில் அதிகரிக்கவில்லை.
1951இல் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 1951-52இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு 45.67%தான். 1962 தேர்தலில்தான் வாக்குப்பதிவு 50%ஐக் கடந்தது (55.4%). 1967 தேர்தலில் 61.3% வாக்குகள் பதிவான நிலையில், 1971இல் அது 55.29%ஆகச் சரிந்தது. அதன் பிறகு 2004 தேர்தல் வரை வாக்குப்பதிவு ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT