Last Updated : 31 Jan, 2024 06:13 AM

 

Published : 31 Jan 2024 06:13 AM
Last Updated : 31 Jan 2024 06:13 AM

ப்ரீமியம்
வாக்கு விகிதம் என்னும் விசித்திரம்

இந்தியத் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் இருப்பதிலேயே யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுகிறார். அதாவது, ஒரு தொகுதியின் வெற்றியாளரைத் தீர்மானிப்பது வேட்பாளர்கள் பெறும் வாக்கு விகிதம்தான்.

எந்தக் கட்சி அல்லது கூட்டணி அதிகத் தொகுதிகளில் வெல்கிறதோ அதுவே ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெறுகிறது. ஆனால், அதிகத் தொகுதிகளில் வெல்லும் கட்சியோ கூட்டணியோ ஒட்டுமொத்த வாக்குகளில் இருப்பதிலேயே அதிக வாக்கு விகிதத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x