Published : 02 Jan 2024 06:13 AM
Last Updated : 02 Jan 2024 06:13 AM

ப்ரீமியம்
மருத்துவர்களைக் காக்க வேண்டும் அரசு

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், ரஷ்யாவில் மருத்துவர்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அது குறித்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த புதின், “ஒரு மருத்துவர் இறந்தால், இன்னொரு மருத்துவரை உருவாக்க 30 வருடங்களாகும். கோடிக்கணக்கில் பணமும் செலவழிக்க வேண்டியிருக்கும். அதாவது ஒரு மருத்துவர் இறந்தால், அடுத்த 30 வருடங்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், மக்களில் பலர் உயிரிழக்க நேரிடும்” எனக் குறிப்பிட்டார். மருத்துவர்கள் உடல்நலத்துடன் இருந்தால்தான் மக்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இளம் வயதில் மருத்துவர்கள் மரணமடைவதாகச் சமீபகாலமாக வெளியாகும் செய்திகள் மருத்துவச் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x