Published : 25 Dec 2023 06:10 AM
Last Updated : 25 Dec 2023 06:10 AM
பெண்களுக்கு மாதவிடாய்க் கால விடுமுறை அறிவித்த முதல் நாடு சோவியத் ஒன்றியம். பொதுச் சமையலறை,பொதுச் சலவையகம், அரசே குழந்தைகளைப் பராமரித்தல், கருக்கலைப்புக்கு அனுமதி, விவாகரத்துஉரிமை, மாதவிடாய்க் கால விடுப்பு என நூறாண்டுகளுக்கு முன்னதாகவே குழந்தைகள், பெண்களுக்கானபல்வேறு நலச் சட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்குப் பின்னணியில் இருந்தவர் அலெக்சாந்த்ரா கொலந்த்தாய் (Alexandra Kollontai). 1917 புரட்சிக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் சமூக நலத் துறை கமிசார் (அமைச்சர்) பொறுப்பை ஏற்றவர். அவரது சிந்தனையில்தான் இவை உருப்பெற்றன. கொலந்த்தாய் இல்லாமல் இவை நடந்தேறியிருக்க இயலாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT