Last Updated : 18 Dec, 2023 06:10 AM

 

Published : 18 Dec 2023 06:10 AM
Last Updated : 18 Dec 2023 06:10 AM

ப்ரீமியம்
அற்றைத் திங்கள் 7 - மூளையின் நாக்கு!

“எங்கே அந்தத் தூவலைக் காணோம்?” என ம.இலெ.தங்கப்பா கேட்க, “இதோ” என்று அவர் மகள் எடுத்துவந்து தந்தார். அப்போதுதான் ‘பேனா’வின் தமிழ்ப் பெயரை முதன்முதலாகக் காதால் கேட்டேன். இடம்: புதுவை; காலம்: அக்டோபர் 1991.

‘தூவல்’ இன்னமும் பரவலாகவில்லை; அதற்குள் பேனாவே மறைந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது. 1827இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1850இல் மை ஊற்றும் பேனா பரவலானது. பேனாவின் கதை நீண்டது. விதவிதமான பேனா வரிசையில் 1947இல் பந்துமுனைப் பேனா (Ballpoint pen) பரவலானது. ஆனால், 1960 வரைகூட அது அபூர்வமான பயன்பாடுதான். இல்லையென்றால் எழுத்தாளர் கு.அழகிரிசாமி தன் நாட்குறிப்பில், ‘Changed the refill of my ballpoint pen’ (22.7.1960) என்று எழுதி வைத்திருக்க மாட்டார். என்னதான் விதவிதமாகப் பேனா வந்தாலும், சமூகம் பென்சிலை அவ்வளவு எளிதில் தொலைத்துவிடவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x