Last Updated : 16 Oct, 2023 06:10 AM

 

Published : 16 Oct 2023 06:10 AM
Last Updated : 16 Oct 2023 06:10 AM

ப்ரீமியம்
விலக மறுக்கும் திரைகள் - 3: வழிகாட்டும் ஒளிச்சுடர்

இந்தியா முழுமையிலும் நடைபெறும் சாதிமறுப்புத் திருமணங்களின் சதவீதம் என்பது மிக மிகக் குறைவு. அதாவது, தமிழ்நாட்டில் 5 சதவீதமும் நாடு முழுமையிலும் 10 சதவீதமும்தான் இத்தகைய திருமணங்கள் நிகழ்வதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அப்படி என்றால், அகமண முறையை மட்டுமே அனைவரும் ஏற்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

சாதியரீதியிலான ஏற்பாட்டுத் திருமணங்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். அப்படி இருக்கும்போது இங்கு காதல், சாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளம் நிகழ்வதாகச் சொல்லப்படுவதும் வெறும் கட்டுக்கதைதானே?
இன்னமும் நம் மக்களின் மனங்கள் சாதிய வட்டத்தை விட்டு விலக மறுக்கின்றன என்பதும் புலனாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x