Last Updated : 02 Oct, 2023 06:16 AM

 

Published : 02 Oct 2023 06:16 AM
Last Updated : 02 Oct 2023 06:16 AM

ப்ரீமியம்
எப்படி இருக்கிறது இந்தியப் பணியாளர்களின் நிலை?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு மாற்றம் ஆகியவை பற்றியும், பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இவற்றின் மூலம் எவ்வாறு பலன்கள் கிடைத்தன உள்ளிட்டவை குறித்தும் ‘இந்தியப் பணியாளர்களின் நிலை 2023’ [State of Working India 2023 (SWI)] அறிக்கை அறியத் தருகிறது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் உருவாக்கி, சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நீண்ட காலப் பார்வையை (1983-84 முதல் 2021-22 வரை) முன்வைக்கிறது. அறிக்கை யின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

அறிக்கையின் சுருக்கம்: வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படும் வளர்ச்சி செயல்முறைகளின் நிலையான மாதிரிகளை இந்திய வளர்ச்சி அனுபவம் பின்பற்றவில்லை என்பதை விரிவான-வலுவான தரவுப் பகுப்பாய்வு மூலம் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x