Published : 21 Sep 2023 06:19 AM
Last Updated : 21 Sep 2023 06:19 AM

ப்ரீமியம்
காத்திருக்கிறதா தண்ணீர்ப் பஞ்சம்?

இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழையானது, 42% மாவட்டங்களில் அதன்இயல்பைவிட மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவின் மொத்தமழையளவு இயல்பைவிட 32% குறைவு எனவும்,தென் மாநிலங்களில் இம்மழையளவு இயல்பைவிட 62% குறைவு எனவும் தெரியவந்திருக்கிறது.

கடந்த 122 ஆண்டுகளில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா பெற்றுள்ள மழை, மிகவும் குறைவானது. தென்மேற்குப் பருவமழை முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால், இம்மழைக் குறைவு விவசாயத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பெரியளவில் தண்ணீா்ப் பஞ்சத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x