Published : 04 Jul 2023 06:18 AM
Last Updated : 04 Jul 2023 06:18 AM

ப்ரீமியம்
கணக்கெடுப்பிலும் கூடாது புறக்கணிப்பு

இந்தியாவில், 1992 இலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய குடும்பச் சுகாதார ஆய்வு (National Family Health Survey) மேற்கொள்ளப்படுகிறது. 2019-2021இல் நடந்த ஐந்தாவது ஆய்வுக்கான கேள்வித்தாளில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கேள்விகள் முதன்முறையாக இடம்பெற்றிருந்தன. இது தொடரும் என நம்பிக்கை எழுந்திருந்த நிலையில், 2023-2024 ஆய்வுக்கான கேள்வித்தாள் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

28 மாநிலங்களையும் 8 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கி 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து நடத்தப்படவிருக்கும் இந்த ஆய்வில், மாற்றுத்திறனாளிகள் குறித்த கேள்விகள் விடுபட்டிருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x