Last Updated : 19 Jun, 2023 08:39 AM

 

Published : 19 Jun 2023 08:39 AM
Last Updated : 19 Jun 2023 08:39 AM

ப்ரீமியம்
கார்ல் பொலானி: மாபெரும் சமூக மாற்றம்

The Great Transformation நூலை வாசிக்க:

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த அறிஞர் கார்ல் பொலானி [Karl Polanyi 1886-1964], இரண்டாம் உலகப் போருக்குப் பின் நியூ யார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். ஒரு பல்துறை அறிஞராக இருந்தாலும், பொலானியைப் பொருளாதார மானுடவியலாளர் [Economic Anthropologist] என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

மானுடவியல் கோணத்தில் பொருளாதாரப் பிரச்சினைகளை அணுக விரும்பும் யாருக்கும் தவிர்க்க இயலாத நூலாக விளங்குவது, அவரது ‘மாபெரும் சமூக மாற்றம்’ [The Great Transformation (1944)] என்ற நூலாகும். இது வெளியானது இரண்டாம் உலகப் போரின் இறுதியில், பிரெட்டன்வுட் என்ற இடத்தில் புதிய உலகப் பொருளாதார அமைப்பின் முக்கிய நிறுவனங்களான சர்வதேச நிதியமும் [International Monetary Fund], உலக வங்கி [World Bank] ஆகியவை உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த அதே காலத்தில்தான். அந்த நிறுவனங்களை உருவாக்கியவர்கள் பொலானியின் சிந்தனைகளை உள்வாங்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறார் பொருளாதாரத்தில் நோபல்பரிசுபெற்ற ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ் [Joseph Stiglitz, 1943].

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x