Last Updated : 31 May, 2023 06:15 AM

2  

Published : 31 May 2023 06:15 AM
Last Updated : 31 May 2023 06:15 AM

ப்ரீமியம்
இலங்கை இனப்படுகொலை: கனடாவின் நிலைப்பாட்டால் காட்சி மாறுமா?

இன்று வரையில் தமிழர்களால் மீள முடியாத முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் விளைவை இன்னமும் அறுவடை செய்து கொண்டிருக்கிறது ஈழம். இந்நிலையில், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதைக் கனடா ஏற்றுக்கொண்டிருப்பது, போரால் நிலைகுலைந்த மக்களின் காயங்களில் சிறிதளவு மருந்தைத் தடவியதுபோல் இருக்கிறது. கனடாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு மிகுந்த கோபத்துடன் எதிர்கொண்டிருக்கிறது.

ஈழத்தில் கனடாவின் மலர்வளையம்: 2013இல் பொதுநலவாய மாநாட்டை (2013 Commonwealth Heads of Government Meeting) இலங்கையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட வேளையில், அதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வதற்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x