Last Updated : 31 Mar, 2023 06:25 AM

1  

Published : 31 Mar 2023 06:25 AM
Last Updated : 31 Mar 2023 06:25 AM

ப்ரீமியம்
தியாகிகள் மீதான அவதூறுகள்: மாறட்டும் கண்ணோட்டம்!

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1919 மார்ச் 23 முக்கியமான நாள். அந்த நாளில்தான், கஸ்தூரி ரங்க ஐயங்கார் அழைப்பின்பேரில், மகாத்மா காந்தி மதராஸ் பட்டினத்துக்கு வந்திருந்தார். பிரிட்டிஷ் அரசு இயற்றியிருந்த கொடூரமான ரௌலட் சட்டத்தை எப்படி எதிர்ப்பது என்ற சிந்தனையோடு காந்திஜி இருந்தார்.

மக்களைத் திரட்டி மாபெரும் ‘ஹர்த்தால்’ போராட்டத்தை நடத்தலாம் என்ற யோசனை, அன்றைக்கு அதிகாலையில்தான் கனவு மூலம் அவருக்குத் தோன்றியது. அதன்படி நாடு முழுவதும் 1919 ஏப்ரல் 6 அன்று மேற்கொள்ளப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்ததுடன் பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம்காண வைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x