சிக்கலை எதிர்கொண்டிருக்கும் சித்த மருத்துவம்

சிக்கலை எதிர்கொண்டிருக்கும் சித்த மருத்துவம்

Published on

மத்திய ஆயுஷ் அமைச்சகம் பிப்ரவரி 7, 2025 அன்று அரசு இதழில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் 427 பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளின் மருத்துவ நூல் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது. 88 சித்த, 227 ஆயுர்வேத, 112 யுனானி மருத்துவத்தின் மூல நூல்களைத் தொகுத்து, அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அவற்றை இந்திய மருந்து - அழகு சாதனச் சட்டத்தின்கீழ் (The Drugs and Cosmetics Act, 1940) அங்கீகரிக்க உள்ளதாகவும், அதில் ஏதேனும் எதிர்க்கருத்து இருந்தால் மூன்று மாதங்களுக்குள் முறையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in