Published : 18 Dec 2024 07:04 AM
Last Updated : 18 Dec 2024 07:04 AM
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்ட நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க இந்தப் பிரச்சினை குறித்து உறுதியான பதில் எதையும் தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
இலங்கையின் புதிய அதிபராக, 2024 செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்ட அநுர குமார திசாநாயக்க, இந்தியா விடுத்த அழைப்பின்பேரில் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக டிசம்பர் 15 அன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்த அநுர குமார, இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT