Published : 15 Dec 2024 06:30 AM
Last Updated : 15 Dec 2024 06:30 AM

ப்ரீமியம்
தமிழ்​ஒளிக்​கோர் ஒளி விளக்கு!

கவிஞர் தமிழ்ஒளி ஆவணப்​படம் அவரது ஆளுமையை முழு​மையாக நாம் உணரும் வகையில் எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதன் இயக்குநர் பாரதி செல்வா. தமிழ்ஒளி படைப்பு​களை, அவரது செயல்​பாடுகளை முழு​மையாக அறிந்து பாரதி இந்தப் படத்தை உருவாக்கி​யுள்​ளார். அவரது அரும்பணி ஆவணப்​படத்​தில் பளிச்​சிடு​கிறது. தமிழில் பாரதி​தாசன் பரம்​பரைக் கவிஞர்​களில் முக்​கியமான இடம் தமிழ்​ஒளிக்கு உண்டு. அதை இந்த ஆவணப்​படம் தெளிவுபடுத்து​கிறது.

ஒரு படைப்​பாளி மறைந்து அறுபது வருடங்கள் கழித்து அவரைப் பற்றிப் பேசுகிறோம். எந்த அளவு நேர்​மை​யுடன் நடந்​து​கொள்ள வேண்​டும் என்ற உணர்வு இல்லாமல் பலரும் பேசுகின்​றனர்; எழுதுகின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x