Published : 27 Nov 2024 06:20 AM
Last Updated : 27 Nov 2024 06:20 AM
2024 மக்களவைத் தேர்தலில் நேரிட்ட பின்னடைவுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்குமான கணக்கைத் தீர்க்கும் படலத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவருகிறது பாஜக. மகாராஷ்டிரத்தில் விஸ்வரூப வெற்றியை ருசித்திருக்கும் பாஜக, இடைத்தேர்தல்களிலும் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஜார்க்கண்ட் தோல்விக்கு வெவ்வேறு காரணிகள் இருக்கும் நிலையில், மகாராஷ்டிர மகா வெற்றியைத் தனது அடுத்தகட்டப் பயணத்துக்கான அச்சாரமாக பாஜக பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதுதான் இந்தத் தேர்தல்களின் முக்கிய விளைவாகப் பார்க்கப்படுகிறது.
ஹேமந்த் சோரனின் சாதனை: ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 34 தொகுதிகளில் வென்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஹேமந்த் சோரனின் அரசு அமல்படுத்தியிருந்த மையா சம்மான் யோஜனா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டுவந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment