Last Updated : 26 Nov, 2024 06:11 AM

 

Published : 26 Nov 2024 06:11 AM
Last Updated : 26 Nov 2024 06:11 AM

ப்ரீமியம்
பெற்றதும் உற்றதும் | அரசமைப்பு ஏற்கப்பட்டு 75 ஆண்டு நிறைவு

தற்போதைய அரசமைப்பு ஏற்கப்பட்டு, இன்றுடன் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறோம். நிலம், மொழி, இனம், நிறம், உணவு, உடை எனப் பன்மைத்துவம் கொண்ட விரிந்து பரந்த இந்தியாவின் உறுதிக்கும் இயக்கத்துக்கும் அச்சாணியாக இருப்பது இந்திய அரசமைப்புதான். அதை வடிவமைத்தவர்கள், பேரவைக்கு உள்ளும் வெளியிலுமிருந்து விவாதித்தவர்கள் என எல்லோரையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய தருணமிது.

இந்தியாவின் உறுதிக்கு அரசமைப்பு அடிப்​படையாக இருப்​பதைப் போலவே, தேசிய அளவில் பெருஞ்​சிக்​கல்களாகத் தொடரும் பல விவாதப் பொருள்​களுக்கும் அதுவே காரணமாகி நிற்கிறது. போற்றித் துதித்​த​படியே அரசமைப்பை விமர்​சிக்​க​வும்தான் வேண்டி​யிருக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x