Published : 22 Nov 2024 06:24 AM
Last Updated : 22 Nov 2024 06:24 AM
முப்பது ஆண்டு கால யுத்தம் இலங்கையின் வரலாற்றின் மாபெரும் அவலங்களை விதைத்திருக்கிறது. இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறபோதும் இலங்கையை மாறிமாறி அவலமும் நெருக்கடியும் உலுப்பியபடியே இருக்கின்றன.
இந்தச் சூழலில் 2019ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் கோத்தபயவின் அதிகாரக் கைப்பற்றல், இலங்கை மக்களைப் பசியிலும் தாகத்திலும் தள்ளிய யுகத்தில் முடித்தது. அதிபராக இருந்த கோத்தபய அதிகாரத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு, நாடாளுமன்றம் வழியாக அதிபராகத் தேர்வான ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சி முடிந்த நிலையில், அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கிறார். பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT