Last Updated : 14 Nov, 2024 08:05 AM

 

Published : 14 Nov 2024 08:05 AM
Last Updated : 14 Nov 2024 08:05 AM

ப்ரீமியம்
ஏஐ சாட்பாட்களின் மனதை மாற்றுவது சாத்தியமா?

அமெரிக்கப் பத்திரி​கை​யாளர் கெவின் ரூஸ் (Kevin Roose), ஏஐ சாட்பாட்கள் தன்னை எதிரி​யாகக் கருது​வ​தாகக் கவலை கொண்டு கட்டுரை ஒன்றை எழுதி​யிருக்​கிறார். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள் தன்னை வில்லனாக நம்புவ​தாக​வும், இந்தச் சித்தரிப்பு தனது நற்பெயருக்குத் தீங்காக அமைவதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டிருக்​கிறார்.

இது அவருடைய தனிப்பட்ட கவலை மட்டுமல்ல! ஏஐ சாட்பாட்கள் பயன்பாடு தொடர்பாக ஆய்வுசெய்து விமர்சன நோக்கில் தொடர்ந்து எழுதிவரும் கெவின் ரூஸ், இந்தக் கட்டுரை மூலம் சொல்ல​வரும் செய்தி, ‘எனக்கு நேர்ந்தது, உங்களுக்கும் நேரலாம், எனவே எச்சரிக்கையாக இருங்​கள்!’ என்பது​தான்​.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x