Last Updated : 14 Oct, 2024 06:18 AM

 

Published : 14 Oct 2024 06:18 AM
Last Updated : 14 Oct 2024 06:18 AM

ப்ரீமியம்
நுண் ஆர்.என்.ஏ. என்னும் மரபணு ஆளுமை | நோபல் 2024

மனித உடலில் மரபணுச் செயல்​பாடுகளை ‘நுண் ஆர்.என்.ஏ’ (micro RNA) என்கிற மரபுக்​கூறுதான் கட்டுப்​படுத்து​கிறது என்று கண்டு​பிடித்​ததற்காக அமெரிக்​காவைச் சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் (Victor Ambros), கேரி ரஃப்குன் (Gary Ruvkun) ஆகியோ​ருக்கு 2024க்கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்ளது.

மாசசூசெட்ஸ் மருத்​துவப் பல்கலைக்​கழகத்தில் இயற்கை அறிவியல் துறைப் பேராசிரியராக ஆம்ப்ரோஸ் பணிபுரி​கிறார். மாசசூசெட்ஸ் பொது மருத்​துவமனை - ஹார்வர்டு மருத்​துவக் கல்லூரியில் மரபியல் துறைப் பேராசிரியராக கேரி ரஃப்குன் பணியாற்றுகிறார். இந்த இருவரும் இணைந்து ஹார்வர்டு பல்கலைக்​கழகத்தில் ‘நுண் ஆர்.என்.ஏ.’ ஆராய்ச்சியை மேற்கொண்​டனர். இந்த ஆராய்ச்சியை நாம் புரிந்​து​கொள்ள வேண்டு​மானால் அடிப்படை அறிவியலை நினைவு​படுத்​திக்​ கொள்ள வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x