Last Updated : 27 Sep, 2024 06:19 AM

 

Published : 27 Sep 2024 06:19 AM
Last Updated : 27 Sep 2024 06:19 AM

ப்ரீமியம்
மதுவிலக்குச் செயல்பாடுகள்: அன்றும் இன்றும்

மது உள்ளிட்ட போதைப் பழக்கத்​துக்கு ஆட்பட்​டோரின் விழுக்காடு அதிகரித்​துக்​கொண்டே இருக்​கிறது. திறன் இழப்பு, விபத்து, இளவயது மரணம், குடும்ப வன்முறை, குற்றங்கள் உள்ளிட்ட துணை விளைவு​களும் முன்னெப்​போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்​துக்​கொண்​டிருக்​கின்றன.

போதைப் பழக்கத்​துக்கு ஆட்பட்​ட​வருக்கு நிகழ்ந்த நேரடிப் பாதிப்பு​களுக்குச் சற்றும் குறைவின்றி, அப்பழக்​கத்​துக்கு ஆட்படாதவர்​களுக்கு மறைமுகப் பாதிப்புகள் ஏற்படு​கின்றன. இந்தச் சூழலில் உடனடி அவசியத் தேவை மது ஒழிப்பா? மது விலக்கா? சுய விழிப்பு​ணர்வா? இந்தக் கேள்வி​களினூடாகக் கடந்த காலத்தில் மதுவுக்கு எதிராகச் செயல்பட்ட தன்னார்வ, சமூக நல இயக்கங்​களின் செயல்​பாடுகளை நினைவு​கூர்வதன் மூலம் சமகாலச் சாத்தி​யங்களை விஸ்தரிக்க முயலலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x