Last Updated : 20 Sep, 2024 11:56 AM

 

Published : 20 Sep 2024 11:56 AM
Last Updated : 20 Sep 2024 11:56 AM

ப்ரீமியம்
வெளிச்சம் தந்த அறிஞர்கள் | சிந்துவெளி நூற்றாண்டு

ஜான் மார்ஷல்: 1902 இல் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பதவியேற்ற ஜான் மார்ஷல், ஹரப்பாவில் பரந்த அளவில் அகழாய்வு நடத்த உத்தர​விட்​டார். அங்கிருந்து 680 கிமீ தொலைவில் உள்ள மொகஞ்​ச​தா​ரோ​விலும் அகழாய்வு நடந்தது. இரண்டுமே ஒரே நாகரி​கத்​துடன் தொடர்​புடையவை என்பதை ஆய்வுகள் உறுதிப்​படுத்தின.

‘சிந்​துவெளி நாகரி​கமும் வேத கால நாகரி​கமும் இரு வேறு சமூகங்​களுக்கு உரியவை. சிந்துவெளி நாகரிக மக்கள், வேதகாலத்​தவருக்கு முற்பட்​ட​வர்கள். இரண்டு சமூகத்​தினர் பேசிய மொழிகள் தொடர்​பற்றவை’ என ஜான் மார்ஷல் கூறினார். சிந்துவெளி நாகரி​கத்தின் தனித்​தன்​மையைத் தொடக்கக் காலத்​திலேயே அவர் புரிந்​து​கொண்​டதைப் பிற்கால ஆய்வாளர்கள் வியப்​புக்​குரிய​தாகக் கருதுகின்​றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x