Published : 18 Sep 2024 06:15 AM
Last Updated : 18 Sep 2024 06:15 AM

ப்ரீமியம்
‘மிஷன் மெளசம்’ வானிலைத் திட்டம்

இந்தியாவில் நிலவும் காலநிலை தொடர்பான சிக்கலான விஷயங்​களைப் பகுப்​பாய்வு செய்ய​வும், கணிக்க முடியாமல் போகும் வானிலை மாற்றங்​களைச் சமாளிக்​க​வும், அதிதீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே அறியவும் புவி அறிவியல் அமைச்​சகத்​தின்கீழ் ‘மிஷன் மெளசம்’ (Mission Mausam) என்கிற திட்டம் செயல்​படுத்​தப்பட உள்ளது. 2024 செப்டம்பர் 11ஆம் தேதி அன்று இத்திட்​டத்​துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, இதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கி​யுள்ளது.

​காலத்தின் கட்டாயம்: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கை​யின்படி, 2022இல் மட்டும் இந்தியாவில் விபத்தின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு​களில் 35% இயற்கைப் பேரிடர்​களால் ஏற்பட்டவை என்பது தெரிய​வந்தது. இதில் வெள்ளம், நிலச்​சரிவு​களால் உயிரிழந்​தவர்​களைவிட மின்னல் தாக்கியதால் உயிரிழந்​தவர்​களின் எண்ணிக்கையே அதிகம் எனக் குறிப்​பிடப்​பட்​டுள்ளது. காலநிலை மாற்றத்​தினால் ஏற்படும் பாதிப்பு​களைக் குறைக்​க​வும், பருவமழை முன்னறி​விப்பை மேம்படுத்​த​வும், உயிரிழப்பு​களைக் குறைக்​கவும் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரப்​படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்து​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x