Last Updated : 15 Sep, 2024 07:06 AM

 

Published : 15 Sep 2024 07:06 AM
Last Updated : 15 Sep 2024 07:06 AM

ப்ரீமியம்
நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய அரசன்

ஆங்​கிலேய ராணுவத் தளபதிகள் மேஜர் பானர்​மேன், மேஜர் இன்ஸ், கர்னல் அக்கினியூ உள்ளிட்டோர் கோர தாண்டவம் ஆடிய காலக்​கட்டம் அது. காளையார்​கோ​யிலைப் போரில் வென்ற பின் 1801ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட போராளி​களைக் கைதுசெய்து, அவர்கள் செல்வாக்​குடன் வாழ்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று தூக்குத் தண்டனை வழங்கப்​பட்டது. சிலரை மட்டும் ஆங்கிலேயர்கள் தனிமைப்​படுத்​தினர். தூக்குக்குத் தப்பிய​வர்​களுக்குத் தீவாந்​திரத் தண்டனை கொடுத்​தனர். மரணத்​தை​விடக் கொடிய தண்டனை அது. அரசியல் கைதிகளைத் தங்களது தேசத்தின் சுதந்​திரத்​துக்​காகப் போராடிய​வர்களை ஒடுக்க வேண்டிய நெருக்​கடியை முதன்​முறையாக ஆங்கிலேயர்கள் சந்தித்​தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x