Published : 13 Sep 2024 06:18 AM
Last Updated : 13 Sep 2024 06:18 AM

ப்ரீமியம்
உதவிபெறும் கல்லூரிகளுக்கு மீட்சி எப்போது?

உயர் கல்வித் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்​களைவிட முன்னு​தா​ரண​மாகத் திகழ்ந்​தா​லும், தமிழ்​நாட்டில் உயர் கல்வித் துறை சார்ந்த சிக்கல்​களைப் பற்றி நீண்ட விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு சிக்கல் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு சமீபத்தில் நாளிதழ்​களில் செய்தியாக வந்தது.

திருநெல்வேலி மாவட்​டத்தில் உள்ள ஓர் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் 2009ஆம் ஆண்டு நியமிக்​கப்பட்ட சில பேராசிரியர்​களுக்கு 2020இல் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் பணிநியமன அங்கீ​காரம் வழங்கியது. இருப்​பினும் நீண்ட சட்டப் போராட்​டங்​களுக்குப் பிறகு, 2022 ஜூலை மாதம்தான் இப்பேராசிரியர்கள் அரசு ஊதியத்தைப் பெறமுடிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x