Published : 22 Aug 2024 06:13 AM
Last Updated : 22 Aug 2024 06:13 AM

ப்ரீமியம்
சென்னப்பட்டணம் பற்றி ஒரு சிறிய நூல்! | சென்னை 385

சென்னப்​பட்டணம் பற்றிய பதிவு​களில், ‘மதராஸ் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் க்ளைன் பார்லோ (Glyn Barlow) எழுதிய ‘தி ஸ்டோரி ஆஃப் மெட்ராஸ்’ முற்றிலும் வித்தி​யாச​மானதொரு புத்தகம். 1921இல் ஆக்ஸ்ஃ​போர்டு யுனிவர்​சிட்டி பிரஸ்ஸின் ஹம்ப்ரி மில்ஃ​போர்டு நிறுவனம் பதிப்​பித்​திருந்தது.

இந்தச் சின்னஞ்சிறு புத்தகம் மதராஸ் வரலாறு பற்றி நிறையவே தகவல்​களைக் கொண்டிருப்​பினும், இது மதராஸின் வரலாறல்ல. மதராஸ் ஒரு வியப்​பூட்டும் நகரம் என்பதை வாசகன் உணர வேண்டும் என்கிற நோக்கத்தை நிறைவேற்று​வ​தாகவே இந்தப் புத்தகத்தை பார்லோ எழுதி​யிருக்​கிறார். பதினைந்தே அத்தி​யா​யங்​களில் சென்னையின் கதையைக் கோவையாக விவரித்​துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x