Last Updated : 18 Aug, 2024 07:28 AM

 

Published : 18 Aug 2024 07:28 AM
Last Updated : 18 Aug 2024 07:28 AM

ப்ரீமியம்
சென்னையின் இலக்கியத் திருத்தலங்கள்

சில பத்தாண்​டு​களுக்கு முன்புவரை சென்னைப் புத்தகக் காட்சி மட்டும்தான் சென்னையின் இலக்கியத் திருத்​தலமாக இருந்தது. புத்தகக் கடையைப் பொறுத்தவரை தி.நகரில் நர்மதா பதிப்​பகத்தால் தொடங்​கப்பட்ட நியூ புக் லேண்ட்​ஸ்தான் தீவிர இலக்கியப் புத்தகங்​களுக்கான ஒரே விற்பனை மையம் எனச் சொல்லலாம். பரிசல் செந்தில்​நாதன் புத்தகங்களை சைக்கிள் ஓட்டமாக விற்றுக்​கொண்​டிருந்​தார். ஆனால், இன்றைக்கு சென்னையில் இலக்கி​யங்​களுக்கான திருத்தலங்​களின் எண்ணிக்கை வெகுவாகக் கூடியிருக்​கிறது. தேவநேயப் பாவணர் நூலகக் கட்டிடத்​திலும் புக் பாய்ண்ட்​டிலும்தான் பெரும்​பாலும் கூட்டங்கள் நடைபெறும். இன்றைக்கு அதுவும் விரிவடைந்​துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x