Published : 13 Aug 2024 06:37 AM
Last Updated : 13 Aug 2024 06:37 AM

ப்ரீமியம்
உயிரித் தொழில்நுட்பத் துறையில் உச்சம் தொடுவது எப்போது?

“2025 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் ஐந்து உயிரி உற்பத்தி மையங்​களில் (Biomanufacturing centres) ஒன்றாக இந்தியா மாறும்” - கடந்த ஆண்டு நடைபெற்ற உயிரித் தொழில்​நுட்பம் குறித்த சர்வதேச மாநாட்​டில், மத்திய அறிவியல் - தொழில்​நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறிய வார்த்​தைகள் இவை. அமைச்​சரின் விருப்பம் வரவேற்​கப்பட வேண்டியதுதான் என்றாலும், இந்த இலக்கை எட்ட இந்தியா பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்​.

காரணம் என்ன? - அமெரிக்கா, கனடா, சுவிட்​சர்​லாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்​போது, உயிரித் தொழில்​நுட்​பத்தில் நாம் இன்னும் முழுமைபெறாத நிலையிலேயே இருக்​கிறோம் என்பதே நிதர்​சனம். நம் நாட்டில் உயிரித் தொழில்​நுட்பம் படித்து​வரும் மாணவர்​களின் திறன் மேம்படுத்​தப்​படு​வதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதுதான் இதற்கெல்லாம் முக்கியக் காரணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x