Last Updated : 09 Aug, 2024 07:16 AM

 

Published : 09 Aug 2024 07:16 AM
Last Updated : 09 Aug 2024 07:16 AM

ப்ரீமியம்
சமூக நீதி வரலாற்றில் புதிய திருப்பம்

தாழ்த்​தப்பட்ட அருந்​ததியர் சமூகத்துக்குத் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 3% இடஒதுக்கீடு செல்லும் என்று உறுதி​ செய்து உச்ச நீதிமன்றம் வழங்கி​யிருக்கும் தீர்ப்பு, சமூக நீதியை நிறுவனப்​படுத்​துதலில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு என்பதை உறுதிப்​படுத்தி​யிருக்​கிறது.

சுதந்​திரத்துக்கு முன்னரே 1923இல் நீதிக்​கட்சி ஆட்சி​யினால் உருவாக்​கப்பட்ட சமூகநீதிக் கொள்கை​களின் அறுபடாத தொடர்ச்​சியின் வரலாற்றுப் பின்னணி இதற்கு ஆதாரமாகிறது. மாநில அரசின் உரிமைகள் அடிப்​படை​யிலும், மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்து​வத்தின் கண்ணோட்​டத்​திலும் பார்க்​கும்​போது, இந்தத் தீர்ப்பு இந்திய அளவில் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x