Last Updated : 20 Mar, 2024 06:16 AM

 

Published : 20 Mar 2024 06:16 AM
Last Updated : 20 Mar 2024 06:16 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு - 17ஆவது மக்களவை

17ஆவது மக்களவை 2024 பிப்ரவரி 10 அன்று முடிவடைந்தது. இந்த மக்களவையில் மொத்தம் 274 அமர்வுகள் 1,354 மணி நேரத்துக்கு நடைபெற்றதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தன்னுடைய இறுதி உரையில் குறிப்பிட்டார். மக்களவையில் 97% பயனுள்ள பணிகள் (work productivity) நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து மக்களவைகளில் இதுதான் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16 அன்று நிறைவடையும். இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று தொடங்குகிறது. ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x