Published : 30 Jan 2024 06:16 AM
Last Updated : 30 Jan 2024 06:16 AM
வாசிப்பு இயக்கத்தின் தேவை என்ன என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்... பெரியவர்களின் தேவை என்ன? அடிக்கடி குறுக்கிட, அறிவுரை சொல்ல, தலையிட்டுப் பேச, கற்றுக்கொண்டதை இறக்கிவைக்க ஓர் இடம் வேண்டும். அதற்கு வசதியானது குழந்தைகள் உலகம்!
குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது, நாம்தான் வழிநடத்த வேண்டும் என்ற தவிப்பு வீடுகளில் இருக்கிறது; வகுப்பறைகளில் இருக்கிறது; புத்தகங்களுக்கு உள்ளேயும் அத்தவிப்பு இறங்கியிருக்கிறது. வாசிப்பில் தாகம் கொண்ட கண்களுக்கும், கவனி... கவனி என்று கூச்சலிட்டுவந்த வாய்ப் பேச்சுக்கும் இடையே நடந்த போராட்டம் ஒரு வரலாறு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT