Published : 17 Dec 2023 06:12 AM
Last Updated : 17 Dec 2023 06:12 AM
சித்தார்த்தர் துறவறம் ஏற்கப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவர் முதுமையை, மரணத்தைப் பார்த்ததுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அம்பேத்கரின் ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலில் இதற்கான விடை உள்ளது.
சித்தார்த்தர் சாக்கிய வம்சத்தைச் சார்ந்த சத்திரியர். சாக்கிய நாட்டுக்கும் அண்டை நாடான கோலியர் தேசத்துக்கும் இடையில் ரோகிணி ஆறு ஓடுகிறது. இருநாட்டு விளைநிலங்களைச் செழிக்கவைக்கும் ஆறு இதுதான். இந்த ஆற்றின் நதிநீரைப் பங்குபோட்டுக்கொள்வதில் இரு நாட்டுக்கும் பிரச்சினை, தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இருப்பதுபோல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT